Thursday, April 30, 2009

வணக்கம்

வணக்கம்!
உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஒரு மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தன்னுடைய எண்ணம்/கருத்தை வெளிப்படுத்துதல் (மொக்கை போடுதல்). அப்படி யாராவது நம்முடைய மொக்கையை கேட்கிறார்களோ இல்லையோ நம்ம விருப்பம் போல நம்முடைய கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்திருக்கும் இந்த தளத்திற்கு முதலில் நன்றிகள் பல...

பிறகு தொடர்வோம்...